28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
beach
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தினமும் கடல் உப்பு நீர் உடலில் சேர்வதால் ஏற்படும் நன்மைகள்!

கடற்கரைக்கு அருகில் வாழ்பவர்கள் தினமும் கடலுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர்களாகும்.

எனினும் தினமும் கடல் உப்பு நீர் உடலில் சேர்ந்தால் உடலுக்கு பல்வேறு நோய்கள் வரும் என கூறப்பட்டது.

எனினும் தற்போது ஆராய்ச்சியில் புதிய மற்றும் மகிழ்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய தினமும் கடலுக்கு வந்தால் உடலுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம் என தெரியவந்துள்ளது.

15 நிமிடம் சென்று வந்தாலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

beach

ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள்,

பூமியில் 70 சதவீதம் கடல் நீரே உள்ளது.
பல வகையான நீர் ஆதாரங்களுக்கும் முக்கிய சான்று இந்த கடல் நீர்தான்.
கடல் நீரில், சோடியம்
குளோரைடு
கால்சைட்
ஐயோடின்
தாதுக்கள்
போன்ற 84 வகை மூல பொருட்கள் இருக்கின்றன.

இவை அனைத்தும் உடலின் நலத்தை சீராக வைக்கும்.
உடலில் எந்தவித நோய் தொற்றுகளும் வராமல் பாதுகாக்கும்.
கடல் நீர் மிக அருமையான மருத்துவ குணம் கொண்டது.
கடல் நீரில் குளித்தால் 20% சிவப்பு ரத்த செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எளிதில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
உடலில் எந்தவித நோயையும் வராமல் தடுக்கலாம்.
ரத்த சோகையை குணப்படுத்தும்
சர்க்கரை அளவை சீராக வைக்கும்
மன அழுத்தம் குறையும்
கடற்கரையில் உள்ள சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்
மூச்சு திணறல் நீங்கும
சளி தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்
ஆஸ்த்துமா குனமாகும்
சுவாச பிரச்சினை உள்ளிட்டவைகள் நீங்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதை முயன்று பாருங்கள் கிட்னியில் உள்ள கல்லை போக்க சிறந்த வழி

nathan

இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும்

nathan

முதுகு வலி குறைய…

nathan

மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

சப்பாத்தி கள்ளி.!குழந்தையின்மை பிரச்சனையை தவிர்ப்பதற்கு..

nathan

குளிர்காலத்தில் உடலை சுறுசுறுப்பாக கட்டுக்குள் வைக்க என்ன செய்யவேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கைப்பையில் வைத்திருக்க வேண்டிய 10 பொருட்கள்!!!

nathan

உங்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று தெரியாதா?

nathan

உடல்வலி குறைய.. மட் தெரப்பி…

nathan