27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
3 1548762318
ஆரோக்கியம்எடை குறைய

உடல் எடையில் அபார மாற்றத்தைக் காண்பீர்கள் இதைக் குடித்துப் பாருங்கள்.

உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நிறைய மருந்துகள், ஷேக், மாத்திரைகள் மார்க்கெட்டுகளில் கிடைகின்றன. அதேபோல் பண வசதி படைத்தவர்கள் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்வார்கள். ஆனால் இவற்றின் மூலம் ஏராளமான பக்க விளைகள் ஏற்படும். இதுபோன்று பக்க விளைவுகள் ஏதுமில்லாத இயற்கையான வழியில் எடையைக் குறைக்கும் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே இருக்கின்றன. எவ்வளவோ எடை குஐறக்கும் பானங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதைக் குடித்துப் பாருங்கள். நிச்சயம் 2 வாரங்களிலேயே உங்கள் உடல் எடையில் அபார மாற்றத்தைக் காண்பீர்கள். தெள் செய்முறையை கீழே பார்க்கலாம்.2 1548762312

சரசரனு வெயிட் குறைக்கும் மேஜிக் தேவையான பொருள்கள்

சுக்குப்பொடி

மஞ்சள் தூள்

கருஞ்சீரகம்

எலுமிச்சை சாறு

தேன் (தேவைப்பட்டால்)

செய்முறை

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம். இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.

3 1548762318எப்படி குடிக்க வேண்டும்?

வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் தவறில்லை. ஆறவிட்டுக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் பெரிதாகப் பலன் இருக்காது. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.

4 1548762324எவ்வளவு நாள் குடிக்கணும்?

பொதுவாக எடையைக் குறைப்பதற்கான ஏதாவது பானங்கள் குடித்தால், அதற்கான ரிசல்ட் மிக மெதுவாகத்தான் நமக்குக் கிடைக்கும். ஆனால் இந்த பானம் அப்படியல்ல. நீங்கள் குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாள்களிலேயே நல்ல ரிசல்ட் உங்களுக்குக் கிடைக்கும். இந்த பானத்தைப் பொருத்தவரையில், ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம். அப்படி ஒரு மாதம் வரையிலும் குடித்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும். உங்களால் ஒரு மாதம் வரையில் குடிக்க முடியாது. ஏதாவது வீட்டில் ஃபங்ஷன் வருகிறது அதனால் வேகமாகக் குறைய வேண்டும். பிடித்தபடி கலர் கலர் டிரஸ் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் இந்த பானம் உங்களுக்கு கைக்கொடுக்கும். தொடர்ந்து 15 நாட்கள் வரையில் இந்த பானத்தை தினமும் இரவு குடித்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் எட்டு கிலோ வரையில் உங்களால் உடல் எடையைக் குறைத்து விட முடியும்.

5 1548762332

 

Related posts

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

கைகள் பசுமையாக இருக்க செய்யவேண்டியது!…

nathan

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

nathan

இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…

nathan

ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும்

sangika

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்

nathan

உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )

nathan

ஒழுங்கில்லாத மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க சிறந்த தீர்வு!..

sangika

பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள்…

sangika