25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
lips
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் இத செய்யுங்கள்!….

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால், அசிங்கமாக காட்சியளிக்கும் எப்போதும் உங்கள் உதடுகள், சிவந்த நிறமும், பளபள ப்பாகவும் இருந்தால்தான், உங்களது முகத்தின் அழகு மெருகேறும்.

சிலருக்கு சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும்.

lips

அவர்கள், நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடுகளாகும்.

மேலும் கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

Related posts

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

படியுங்கள்! தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தேவையான சத்துக்கள்!

nathan

நம்ப முடியலையே… மீனவரின் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட ஆட்டு தலை மீன்..

nathan

முகம் மென்மையாக மாற

nathan

தெரிஞ்சிக்கங்க…இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் அப்பெண்டிக்ஸ்…!

nathan

கண்ணழகி நடிகையை விவாகரத்து செய்யும் விஜய்பட வில்லன்..

nathan

ஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க

nathan

டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார்

nathan

வேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி, beauty tips in tamil

nathan