fat loss
எடை குறையஆரோக்கியம்

இது ஆரோக்கியமான எடை குறைப்பை தருகிறது!

இன்றைய விஞ்ஞான உலகில் பெண்களுக்கு சரி ஆண்களுக்கும் சரி உடல் எடை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இதற்காக எத்தனையோ மருந்துக்கள் மற்றும் விஞ்ஞான முறையிலான பல ஊசிகள் என்பன உண்டு. இது உடலுக்கு பல பக்க விளைவுகளை தரும் என்று தெரிந்த பின்பும் இதனை சிலர் பலர் இன்று உபயோதித்து தங்களிது ஆய்யுளை குறைத்து கொள்ளுகின்றனர்.

இதற்கு இயற்கை முறையிலான இலவங்கப் பட்டை மற்றும் பிரிஞ்சி இலை கொண்டு தயாரிக்கப்பட்ட டீ உங்களுக்கு ஆரோக்கியமான எடை குறைப்பை தருகிறது. தற்போது இந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

இலவங்கப் பட்டை தூள் – 1 ஸ்பூன் (5 கிராம்)
பிரிஞ்சி இலை – 6
தேன் – ஒரு ஸ்பூன் (25 கிராம்) தேவைப்பட்டால்
ஒரு லிட்டர் தண்ணீர்

fat loss

செய்முறை

முதல் வேலையாக, ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த நீரில் லவங்கப் பட்டை தூள் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து மேலும் கொதிக்க விடுங்கள்.

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மேலும் அந்த கலவையை 5 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து, டீயை ஆற விடவும். பருகும் பதத்திற்கு வந்தவுடன் அந்த தேநீரை வடிகட்டி ஒரு க்ளாசில் ஊற்றி பருகவும்.

முதல் கிளாஸ் பருகும்போது காலையில் வெறும் வயிற்றில் பருகவும், மீதம் உள்ள தேநீரை அந்த நாளின் மற்ற நேரங்களில் பருகலாம்.

Related posts

ஒரு பீர் தானே என நினைத்து மது அருந்துபவர்களுக்கு குழந்தையின்மை பிரச்னை!…

nathan

மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா?

sangika

என்ன 6 விஷயங்கள் அவை?….

sangika

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

nathan

தினமும் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..!

nathan

இரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்….

sangika

உங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்

nathan

5 நாட்களில் உடல் எடையை குறைக்க இதை முயன்று பாருங்கள்…

nathan

கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணி…..

sangika