அன்றாட உணவில் மஞ்சளை சேர்த்து, சமைத்து சாப்பிட்டு வந்தால் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆகவே, அதனுடன் கொஞ்சம் மஞ்சள் ( Turmeric ) சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போது, மிளகின் கெட்டத் தன்மையை மஞ்சள் தூள் முறியடித்து விடும்.
மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய்கூட அண்டாது.
இந்தியாவில்பல புற்றுநோய் ( #Cancer ) வகைகள்இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்றுநோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர் த்துக் கொள்வதால்தான்.
விரலி மஞ்சளிலிருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலி பீனால்கள் புற்றுநோய்செல்களின் வளர்ச்சியை குறைப்பதிலும், நோய் வராமல் தடு ப்பதிலும் பெரும்பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.