30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
கூந்தல் பராமரிப்பு

பெண்களே உங்கள் முகமும் கூந்தலும் பொலிவிழந்து காணப்பட்டால்….

ஆண்களைவிட இன்றைய இளம்பெண்கள் எப்போதும் தங்களது அழகிலும் ஆரோக்கியத்திலும் அதீத கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு.

பெண்களே உங்கள் முகமும் கூந்தலும் பொலிவிழந்து காணப்பட்டால் அது எண் ணெய் பசையுள்ள கூந்தலாகும். இதற்கு நீங்கள் தனியாக பராமரிப்பு செய்வதற்கு நேரம் கிடைக்காது.

இத‌ற்கு ஒரே தீர்வு வறண்ட கூந்தல் ஷாம்பு இதை நீங்கள் நேரடியாக பயன்படுத்தினால் கூந்தல் அழகாக மாறும். நீங்கள் வெளி இடங்களுக் கு செல்லும்போது கூட கைக்கு அடக்கமான ஷாம்பு பாட்டில் வாங்கி கொள்ளுங் கள்.

இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கூந்லின் அழகு கூடுவதால் உங்கள் முகமும் அழகாக மிளிர்வதோடு தன்ன‍ம்பிக்கையும் தெரியும்.

Related posts

ஆரோக்கியமான முடிக்கான‌ டாப் குறிப்புகள் – அழகு குறிப்புகள்

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு அருமருந்தாக விளங்குகிறது கறிவேப்பிலை எப்டி தெரியுமா???

nathan

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?

nathan

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika

முடியின் வளர்ச்சி நேராகவும், நீளமாகவும் உள்ளதென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் நண்பர்களே!…

sangika

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

sangika

செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு

nathan

டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய

sangika

உங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.

sangika