15 1
சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பங்கிழங்கு டிக்கி வீட்டிலேயே செய்யலாம்…..

தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு – கால் கிலோ,
வேர்க்கடலை – 50 கிராம்,
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு,
ஆம்சூர் பொடி – ஒரு சிட்டிகை,
முந்திரி – 8, எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

15 1
செய்முறை:

சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசிக்கவும். வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கவும். மசித்த சேப்பங்கிழங்குடன் பொடித்த வேர்க்கடலை, பொடித்த முந்திரி, உப்பு, கடலை மாவு, மிளகாய்தூள், ஆம்சூர் பொடி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசையவும். இதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். இதற்கு, தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன்.

Related posts

மட்டன் கொத்துக்கறி ரெசிபி

nathan

சுவையான வாழைத்தண்டு பச்சடி எப்படிச் செய்வது?…

sangika

சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை

nathan

பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

nathan

சுவையான தஞ்சாவூர் கதம்ப சாதம்

nathan

உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி

nathan

முட்டை சால்னா

nathan

கேரளா ஸ்டைல் கடலை கறி

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan