22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
876543
அறுசுவைசட்னி வகைகள்சமையல் குறிப்புகள்

சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் வெங்காயத் துவையல்….

தேவையானப்பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 200 கிராம்,
காய்ந்த மிளகாய் – 3,
உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

876543
செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இது… தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். சாதத்துடன் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம்.

Related posts

முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே?

nathan

சுவையான மீன் சூப் இவ்வாறு செய்து சாப்பிடுங்கள்…..

sangika

என் சமையலறையில்!

nathan

சுவையான பிட்சா தோசை

nathan

சுவையான பட்டர் நாண்

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan

தீபாவளி ரெசிபி ஜாங்கிரி

nathan

பன்னீர் பெப்பர் ப்ரை

nathan

இஞ்சி சட்னி

nathan