22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
lemon leaves
அழகு குறிப்புகள்

பித்தத்தையும் அதனால் உண்டாகு ம் உஷ்ணத்தையும் போக்க…

எலுமிச்சை இலை ஊறிய மோர்-ஐ சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால்…
எலுமிச்சை இல்லாத இடமே இல்லை எனலாம். அந்தளவுக்கு மருத்துவம் மட்டுமல்லாமல் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் இந்த எலுமிச்சை பயன்பட்டு வருகிறது. எலுமிச்சை காய், பழம் மட்டு மல்ல‍ அதன் இலையில்கூட மருத்துவ பண்புகள் உண்டு.

lemon leaves

ஆகவே இந்த எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து, அந்த மோரை சோற்றில் பிசைந்து சாப்பிடுங்கள்.

உடலில் தேவைக்கு அதிகமாக மலிந்துகிடக்கும் பித்தத்தையும் அதனால் உண்டாகும் உஷ்ணத்தையும் போக்கி, உடலை மிதமான வெப்பநிலையில் வைத்திருக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.

Related posts

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன தெரியுமா?

sangika

தொப்பை அதிகரித்து கொண்டே போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை காட்டும் அறிகுறியும், தீர்வும்

nathan

அழகு குறிப்புகள்:பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

அக்குள் கருமையைப் போக்க ப்ளீச்சிங்

nathan

கடலை மாவு ஃபேஷியல்!!! கருமை நிறத்தை போக்கும்

nathan

நகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.

nathan

அக்குள் கருமையை போக்க வழிகள்

nathan

வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்கள்!

nathan