24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
masala omelette
அறுசுவைஅசைவ வகைகள்ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

ஆம்லெட் போடும் போது மஞ்சள் கருவின் நிறம் எவ்வாறு உள்ளது என பார்க்க வேண்டுமாம்….

ந‌மது அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருள் முட்டை. இந்த முட்டையை 3 வேளையும் எடுத்துக்கொண்டால் எனர்ஜி யாக இருக்க முடியும். எல்லா விதமான உணவுகளுடனும் சேர்த்து இதனை உட் கொள்ளலாம். குறிப்பாக ஆம்லெட் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான Dish. இதை விரும்பாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள்.

ஆம்லெட் போடும்போது எப்போதும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண் டும். முட்டையை உடைத்து ஊற்றும் போது அதன் மஞ்சள் பகுதியை கவனிக்க வேண்டும்.

masala omelette

முட்டையின் ஓட்டை உடைத்து விட்டு அதன் உள்ளே இருக்கும் மஞ்சள் கரு எந்த நிறத்தில் இருக்கும் என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். சில சமயங்களில் கடைகளில் இருந்து வாங்கி வரும் முட்டைகள் சில கெட்டுப் போனதாக இருக்கும்.

அதை எப்படி கண்டுப்பிடிப்பது என்றால் மஞ்சள் கருவில் மெல்லியதாக சிவப்பு நிறம் கலந்து இருக்கும். அப்படியென்றால் அது கெட்டுப்போன முட்டை, அந்த முட்டையை ஆம்லெட் ( #Egg #Omelet ), ஆஃப் பாயில் ( #HalfBoil )போட்டு சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.

ஆகையால் முட்டையை ஆம்லெட் செய்யும் போது இதை கவனிக்க மறந்து விடாதீர்கள்!

குறிப்பு

சில நோயாளிகள் இந்த முட்டையில் உள்ள‍ மஞ்சள் கருவை தவிர்ப்ப‍து நல்ல‍து. இன்னும் சில நோயாளிகள் முற்றிலுமாக முட்டையை தவிர்ப்ப‍து நல்ல‍து.

Related posts

உடல்நலத்தை ஊக்குவிக்கும் இயற்கையான வழிமுறைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் சோர்வை போக்க தினமும் இதை சாப்பிடுங்க !

nathan

பசலைக்கீரை மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன…

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியமான உடல் நலத்திற்கு லெமன் டீ சாப்பிடுங்க!!

nathan

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

nathan

கீரை தி கிரேட்: வெந்தயக்கீரை

nathan

கத்திரிக்காய் ஊறுகாய்

nathan

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..?

nathan

பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா?

sangika