23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
17862
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

கொதிக்க வைத்த தண்ணீரை, மீண்டும் கொதிக்க வைத்து குடிப்பதன் விளைவுகள்

ஆபத்து ஆபத்து – ஒருமுறை கொதிக்க‍வைத்த‍ தண்ணீரை மீண்டும் கொதிக்க‍ வைத்து குடித்தால்

நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் ஏராளம் என்றாலும் 

கொதிக்க வைத்த தண்ணீரை, மீண்டும் கொதிக்க வைக்கும் நீர் மிகவும் ஆபத்தான தாகும். ஏன்? ஏனெனில் நீரின் இரசாயன கூட்டமைப்பு கொதிக்க வைக்கும்போது மாறி விடும். குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா? அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? நீரை கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து வரும் நீராவியை நீங்கள் எப்படி உங்கள் கண்களால் பார்க்க முடிகிறது என்று தெரியுமா? நீரில் உள்ள ஆவியாகும் சேர்மங்கள் நீரை கொதிக்க வைக்கும்போது ஆவியாக மாறி நீராவியா க அதனைவிட்டு வெளியேறுகின்றன. நீங்கள் நீரை ஆற வைக்கும்போது அதிலுள் ள கலைக்கப்பட்ட ஆவியான வாயுக்கள் மற்றும் கனிமங்கள் மீண்டும் அதிலேயே படிகின்றன.

17862

மீண்டும் கொதிக்க வைத்த தண்ணீர் உங்களை எவ்வாறு பாதிக்கும்?

நீங்கள் நீரை மறுபடியும் கொதிக்க வைக்கும்போது அதிலுள்ள இரசாயன சேர்மங்க ள் மீண்டும் மாற்றமடையும். அது தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். நீரை மீண்டும் கொதிக்க வைக்கும்போது, நீரில் உள்ள ஆபத்தான கூறுகள் அதனை விட்டு வெளி யேறுவதற்கு பதிலாக நீரிலேயே சேமிக்கப்பட்டு விடும்.

மீண்டும் கொதிக்க வைக்கப்படும் தண்ணீர் எந்த மாதிரியான தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருக்கும் என கேட்கலாம். மீண்டும் கொதிக்க வைக்கும் நீரில் ஆர்சனிக், நைட்ரேட், ஃபுளோரைடு ( #Nitrate )  போன்ற பொருட்கள் இருக்கும்.

ஒரு பாட்டில் தண்ணீர் ஆர்சனிக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்தால் நீங்கள் அதனை வாங்க மாட்டீர்கள் தானே? நிச்சயமாக முடியாது! மீண்டும் கொதிக்க வைக்கும் தண்ணீரில் ஆர்சனிக் இருக்க வாய்ப்பிருக்கும்போது பின் எதற்காக நீரை மீண்டும் குளிர்விக்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, நீரில் சேகரிக்கப்படும் கால்சியம் உப்புக்கள், பித்தப்பைக் கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.

பொதுவாக அதிக வெப்பநிலையில் நீரை கொதிக்க வைக்கும் போது நைட்ரேட்கள் வெளிப்படும். அதிலும் கொதிக்க வைத்த நீரை மீண்டும் சூடேற்றும்போது, நைட்ரேட்டுகள் நஞ்சாகிவிடுகின்றன. அதாவது உயர் வெப்பநிலை, நைட்ரேட்டின் தன்மைகளை முற்றிலுமாக மாற்றி நைட்ரேட்டுகளை, நைட்ரோசமைன்களாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த நைட்ரோசமைன்கள் கார்சினோஜெனிக் ஆகும்.

நீங்கள் கொதிக்க வைக்கும் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது காலப்போக்கி ல் ஆர்சனிக் நஞ்சூட்டத்தால் பாதிக்கப்படுவீர்கள். இது புற்றுநோய் ( #Cancer ), இதய நோய், நரம்பு பிரச்சனைகள் மற்றும் மலட்டுத்தன்மை என மிகவும் கடுமையான சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நீங்கள் அதிகப்படியான ஃபுளோரைடு எடுத்துக்கொள்ளும்போது நரம்பு சம்பந்தமா ன பிரச்சனைகளை உணர முடியும். அதிகளவு ஃபுளோரைடால், நிறைய குழந்தை கள் நினைவாற்றல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

Related posts

கர்ப்பிணிகளுக்காக…

nathan

மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள்..!

nathan

பெண்களுக்கான சில ஆலோசனைகள்..! சீக்கிரமாக கர்ப்பமடைவது எப்படி?

nathan

“எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’

nathan

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைவலி எதனால் வருகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

இதை படியுங்கள்…திடீரென உடல் எடை கூடுவதற்கு சில காரணங்கள்!!

nathan

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை

nathan

எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சரி இவற்றை எப்போதும் தெரிவிக்காதீர்கள்!…

sangika