26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 26 1464243674
அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள பூனை முடிகளை முற்றாக அகற்ற சிறந்த வழி

அழகான பெண்களின் அழகை கெடுப்ப‍தில் அவர்களின் முகத்தில் வளரும் பூனை முடிதான்.

1 26 1464243674இதுபோன்ற முகத்தில் வளர்ந்து அழகைக் கெடுத்துக் கொண்டிரு க்கும் இந்த‌ பூனை முடிகளை முற்றிலுமாக நீக்குவதற்கு, குப்பைமேனி இலை ( #Lamename Leaf ), வேப்பங்கொழுந்து ( Neem Leaves ), விரலி மஞ்சள் ( #Turmeric ) இந்த‌ மூன்றையும் எடுத்து நன்றாக‌ மை போல் அரைத்து வைத்துக்கொண்டு, இரவில் படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூச வேண்டும்.

 

இது போன்றே சுமார் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் போதும் பூனை முடி ( #Hair ) அல்ல‍து ரோமங்கள் முற்றிலுமாக‌ உதிர்ந்து முகத்தின் அழகை மென்மேலும் பொலிவூட்டும்.

Related posts

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

nathan

கழுத்துப் பகுதியில் உள்ள‍ கருமைநிறத்தை போக்க‍ சூப்பர் டிப்ஸ்!..

sangika

சுவையான தேங்காய் முறுக்கு

nathan

வரம்பு மீறு ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..அம்மா பேரை சுத்தமாக கெடுக்கும் மகள்!

nathan

இந்த ராசிக்கெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் நடந்துடுமாம்…

nathan

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan

உங்க பொன்னான கைகள்…!

nathan

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

nathan

எலுமிச்சை சாறில் ஏன் உப்பு கலந்து குடிக்க வேண்டும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan