36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

வீட்டை விட்டு வெளியேறிய ஆலியா பட்…!!! திருமணம் முடிந்த பிறகு…

ஹிந்தி திரையுலகில் ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.


இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தன் தொழில் மீது உள்ள ஆர்வத்தை ஆலியா பட் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அடுத்த படம், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி விரைவில் வெளியாக உள்ளது.

அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருமணம் முடிந்த பிறகு முதன்முறையாக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே அடியெடுத்து வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது. அவர் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் என்று தெரிந்ததும் விமான நிலையத்திற்கு புகைப்படக்காரர்கள் குவிந்துவிட்டனர். ஆலியா பட் போன்றே தொழில் பக்தி கொண்ட அவரது கணவர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தனது பணி நிமித்தம் டி-சீரிஸ் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

Related posts

இத செய்யுங்க… முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா?

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

ஆண்களுக்கு மட்டும், கொழுப்பு குறைக்க

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்!…

sangika

பாத எரிச்சல் ஏன் ஏற்படுகிறது… அதன் வழி நம் உடல் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

nathan

ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

nathan

வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan

சுடிதார் ஸ்பெஷல்

nathan

மீனா வீட்டு விஷேசத்தில் வனிதா தங்கை! ஒன்று திரண்ட பிரபலங்கள்

nathan