1499331932 3913
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்!

பொதுவாக இளநரை என்பது விட்டமின்களின் குறைபாடுகள், கூந்தலை ஸ்டைல் பண்ண பயன்படுத்தும் வெப்பமான கருவிகள், மன அழுத்தம்,கூந்தலுக்கு அடிக்கடி கலரிங் செய்தல் இதன் மூலமாக எளிதில் சிறுவயதிலே வந்து விடுகின்றது.

இதற்கு அடிக்கடி அழகு நிலையங்களுக்கு சென்று கலரிங் செய்வதை விட நம் முன்னோர்கள் கையாண்ட இயற்கை முறையை பார்ப்போம்.

ஆர்கன் ஆயில் இளநரையை போக்கி கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்து விளங்குகிறது.

ஆர்கன் ஆயில் உங்கள் இளநரையை மாற்றி கூந்தலுக்கு புத்துயிர் கொடுக்கிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்
  • 3 டேபிள் ஸ்பூன் மோரோக்கன் ஆர்கன் ஆயில்
  • 2 டேபிள் ஸ்பூன் ஷி பட்டர்
  • 1 டேபிள் ஸ்பூன் டீ ட்ரி ஆயில்
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்.
  • 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி
பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் மோரோக்கன் ஆர்கன் ஆயில் மற்றும் ஷி பட்டர் இரண்டையும் இணைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு டீ ட்ரி ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்

இறுதியில் கொஞ்சம் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்பொழுது உங்கள் கூந்தலை சல்பேட் இல்லாத மைல்டு சாம்பு கொண்டு அலசி ஆர்கன் ஆயில் கண்டிஷனரை அப்ளே செய்யுங்கள்.

கொஞ்சம் அளவு கண்டிஷனரை எடுத்து தலையில் வேர்க்கால்களில் படும் படி தேய்த்து 15-20 நிமிடங்கள் காய வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.1499331932 3913

Related posts

கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்

nathan

முடி வளர்ச்சியை அபாரமாக்கும் சூப்பர் மூலிகை எதுவென தெரியுமா?

nathan

ஒரு கைப்பிடி வேப்பிலை உங்க பொடுகை நிரந்தரமா போக்கிடும்!! எப்படி தெரியுமா முயன்று பாருங்கள்?

nathan

சிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு

nathan

முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க வேண்டுமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹெல்மட் அணிவதால் ஏற்படும் தலைமுடி உதிர்வைத் தடுக்க சில அற்புத வழிகள்!

nathan

பிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வும்

nathan

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

முடி உதிர்வை முற்றிலும் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்

nathan