29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
053.800.668.160.90
மருத்துவ குறிப்பு

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை இப்படி வையுங்கள்!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

வெங்காயம் ஒரு சிறந்த உணவு பொருள். நாம் அன்றாடம் நமது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள் வெங்காயம்.

உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் சிக்கி கொள்வதை சுத்தம் செய்யாமல் விட்டால் அது கிருமிகள் அதிகரிக்க செய்து, பல் வலி உண்டாக காரணியாக அமையும்.

இத்தகைய பல் வலி ஏற்படும் சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எப்படி குணப்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

பல் வலி குணமாக செய்யவேண்டியவை
  • ஒரு வெங்காயத்தை ஸ்லைசாக அறுத்து, அதை பற்களுக்கு கீழே வைத்தால் பல் வலி குறையும். மேலும் பல் வலி ஆரம்பத்தில் தான் இருக்கிறது என்றால், பல்வலியை போக்க வெங்காயத்தை மென்று வந்தால் போதுமானது.
  • பஞ்சை 2-3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலை இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால் போதும். நல்ல நிவாரணம் பெறலாம்.
  • வெள்ளரிக்காய் ஸ்லைஸ் அறுத்து அதை பற்களுக்கு அடியில் வைத்தாலும் பல் வலி குறையும்.
  • பல் வலி மிகுதியாக இருந்தால் இஞ்சியை சிறு துண்டாக அறுத்து, அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வந்தால் வலி குறைய உதவும்.
  • சூடான டீ பேக்கை பல் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து ஒத்தடம் போல கொடுத்தால் பல் வீக்கத்தை குறைக்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருதா? அப்ப இத படிங்க!

nathan

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan

உங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…வெள்ளையான பற்களை மஞ்சளாக மாற்றும் உணவுப் பொருட்கள்!!!

nathan

வாந்தியை தடுக்கும் சில எளிய வழிகள்

nathan

நாப்கினால் ஏற்படும் பேராபத்துகள் ! ஓர் எச்சரிக்கை செய்தி!!

nathan

பித்தத்தை சமன்படுத்தும் நெல்லிக்காய்

nathan

இத்தனை நாளா இது தெரியாம போச்சே முல்லையில் இவ்வளவு சிறப்பா?

nathan

நீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan