Pineapples
ஆரோக்கிய உணவு

உங்க வயிற்றுச் சதையை குறைக்க அன்னாசியை எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா?

உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியின் தங்கி உடலை பருமனாக்குக்கின்றன. அவற்றை அப்படியே விடும்போது பல தீராத நோய்களை தருவிக்கின்றன. உடலில் குறிப்பாக வயிற்றுத் தொப்பையை குறைக்க நீங்கள் உணவுக் கட்டுப்பாடுடன், கொழுப்பை குறைக்கும் வகையில் உண்ண வேண்டும். உண்ணும் உணவினாலும் கொழுப்பை குறைக்க முடியும் என்பதற்கான குறிப்புகள் இங்கே

தொப்பை குறைய : இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

தொப்பை குறைய : இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

சோம்பு நீர் : சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள கொழுப்புச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளி காய்: பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள். கொழுப்பு கரையும்.

பப்பாளி காய்: பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள். கொழுப்பு கரையும்.

சுரைக்காய் : சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சமைத்து சாப்பிடுங்கள். கொழுப்பை கரைக்கும். உடலில் தனியிருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றும்.Pineapples

Related posts

எந்த நோய்க்கு எந்த பழம் மிகவும் நல்லது? இதை படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

எந்த நேரத்தில் பால் பருகலாம்?

nathan

சுவையான பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்

nathan

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்!

nathan