கால்கள் பராமரிப்பு

பெண்களே உங்கள் தொடையில் அதிகபடியான சதை இருக்கிறதா?அப்ப இத படிங்க!

பெண்களில் ஒரு சிலருக்கு தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும், இதனால் எந்த உடை போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது.

தொடர்ந்து நடைப்பயிற்சி செய்து வந்தால் சதை படிப்படியாக குறையும். நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த உடற்பயிற்சியை செய்து வரலாம்.

*முதலில் தரையில் ஒருக்களித்து படுத்துக் கொள்ளுங்கள்.

*வலது கையை தலையின் அடியில் வைத்துக் கொண்டு, இடது கையை மார்புக்கு நேரே தரையில் வைக்க வேண்டும்.

*வலது காலை எல் வடிவத்தில் மடித்து வையுங்கள், மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தபடி இடது காலை மேலே உயர்த்தவும், மூச்சுக்காற்றை வெளியே விட்ட காலை இறக்கவும்.

*தொடர்ந்து 10 தடவை இப்படி செய்யவும், நன்கு பழகிய பின்னர் 25 தடவை செய்யலாம்.

ஒரு பக்கம் மட்டும் செய்தால் போதும். ஒரு மாதத்தில் அதிகப்படியான சதை குறைந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்

Related posts

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika

கால்களை ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்!!!

nathan

கால் பாதத்தின் கருமையை போக்கும் வழிகள்

nathan

அழகை கெடுக்கும் பாத வெடிப்பை தீர்க்கும் இயற்கை வழிமுறை

nathan

பாதவெடிப்பு பிரச்னைக்கான தீர்வு..முயன்று பாருங்கள்

nathan

கருப்பான கால்களை அழகாக்க இத டிரை பண்ணுங்க

nathan

பாதங்களையும் கொஞ்சம் பாருங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா பாதங்களை பராமரிக்க சில வழிகள்!

nathan