27.8 C
Chennai
Sunday, Mar 15, 2026
fgffgfg
ஆரோக்கிய உணவு

பாஸ்தா சூப் செய்முறை….!

தேவையான பொருட்கள்:

ஏதாவது பாஸ்தா இரண்டு வகை – தலா – 1/2 கப்
வெட்டிய கரட் — 1/2 கப்
வெட்டிய அஸ்பராகஸ் – – 1/2 கப்
வெட்டிய பூசணிக்காய் — 1/4 கப்
வெட்டிய தக்காளி – – 1/2 கப் (2)
உப்பு – தேவையாக அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
பார்மஜான் சீஸ் — 2 மேசைக்கரண்டி
காய்ந்த பேசில் — 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பாஸ்தாவை 4 கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
பாஸ்தா அரைவாசி வெந்ததும் அதனுள் வெட்டிய காய்கறிகளைப்போட்டு மூடி வேகவைக்கவும். காய்கறிகள் வெந்ததும் சீஸ், உப்பு, மிளகுத்தூள், பேசில், ஒரெகானோ சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான பாஸ்தா சூப் தயார். சூடாக அருந்தவும்.
இதற்கு விருப்பமான காய்கறிகளைப் போட்டும் செய்யலாம். உள்ளி, வெங்காயமும் சேர்க்கலாம்.fgffgfg

Related posts

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா?

nathan

உங்களுக்கு தெரியுமா எடையை குறைக்க உதவும் வீகன் உணவுமுறை

nathan

உணவே மருந்து !!!

nathan

தெரிஞ்சிக்கங்க…அல்சரைப் போக்கும் சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா மாட்டுப்பாலை விட ஆட்டுப் பால் சிறந்தது

nathan

பன்னீர் செட்டிநாடு

nathan