29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1525865684 5578
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா நினைவாற்றலை அதிகரிக்கும் ப்ராக்கோலி….!

அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையைச் சரிசெய்யும். இளநரை வருவதைத் தடுக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கும். மூளையின் திறனை அதிகரிக்கும்.

ப்ரோக்கோலியில் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது நினைவாற்றலைத் தக்கவைப்பதில் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் C, உடலில் உடலில் இரத்த ஓட்டத்தில் தடையின்றிச் சுற்றிவரும் தேவையற்ற பொருள்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.1525865684 5578

Related posts

காலையில் தினமும் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இவை இரண்டையும் சூப் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படுமாம்…..

sangika

ஏன் காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

nathan

இரவு நேரங்களில் கட்டாயமாக இந்த உணவை சாப்பிடவே கூடாது! ஆய்வில் தகவல் …

nathan

மிளகு வேர்க்கடலை சாதம்

nathan

இப்படி இருந்தால்தான் அது நல்ல இறைச்சி…

nathan

உளுந்தங்கஞ்சி

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி சூப்! தெரிஞ்சிக்கங்க…

nathan

30 ரெசிப்பிகள் – அறுசுவை விருந்து!

nathan