23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 1482479910 2 grains
ஆரோக்கிய உணவு

நீங்கள் தினமும் 3 ஸ்பூன் சாப்பிட்டால் புற்றுநோய் முற்றிலும் குணமாகும் தெரியுமா?

தற்போது ஏராளமானோர் உயிரைப் பறிக்கும் புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். புற்றுநோய் எப்போது ஒருவரைத் தாக்கும் என்பது தெரியாது. அதிலும் இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால் புற்றுநோய் ஒருவரை அமைதியாக தாக்குகிறது.

இந்த புற்றுநோயைக் குணப்படுத்த எத்தனையோ மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருக்கலாம். அதேப் போன்று இயற்கை மருந்து ஒன்றும் உள்ளது. இந்த இயற்கை மருந்தை பல ஆராய்ச்சியாளர்களும் பரிந்துரைக்கின்றனர். உங்களுக்கு அந்த மருந்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் – 12

எலுமிச்சை – 15

வால்நட்ஸ் – 400 கிராம்

முளைக்கட்டிய பச்சை கோதுமை பயிர் – 400 கிராம்

தேன் – 1 கிலோ

ஸ்டெப் #1
ஒரு பௌலில் பச்சை கோதுமையைப் போட்டு நீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதைக் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, ஒரு பௌலில் போட்டு 24 மணிநேரம் மூடி வைத்தால், கோதுமை முளைக்கட்டிவிடும்.

ஸ்டெப் #2
பின் ஒரு பௌலில் வால்நட்ஸ், பூண்டு, முளைக்கட்டிய கோதுமையை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3
பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #4

அடுத்து தேனை சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஜாரில் போட்டு, மூன்று நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முறை
இந்த கலவையை தினமும் காலை, மதியம் மற்றும் இரவில் உணவு உட்கொள்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 ஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் விரைவில் குணமாகும்.

இதர நன்மைகள்
இந்த மருந்து புற்றுநோயைத் தடுப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்23 1482479910 2 grains

Related posts

சமைக்கலாம் வாங்க! கொண்டைக்கடலை கீரை சுண்டல்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்

nathan

உங்களுக்கு தெரியுமா நுங்கில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

nathan

இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி?

nathan

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அதி சக்திவாய்ந்த பானம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சுகோங்க! வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பவரா? அலட்சியம் வேண்டாம்!

nathan

நீங்கள் உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள்?இத படிங்க!

nathan

கொண்டைக்கடலையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

nathan