30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு

கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம், கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை மூலம் மரபுவழியாக பரவலாம் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திவிடுகிறது.

அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம், கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.

இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பெண்களோடு ஒப்பிடும்போது, இந்திய பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 11% அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரபணுக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தையும் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

Related posts

இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி சரி பண்ணலாம்?

nathan

வெயில் காலத்துக்கு உகந்த ஆடை!…

nathan

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தய டீ ….

sangika

கட்டாயம் இதை படியுங்கள்.. தினமும் மீன் எண்ணெய் உட்கொண்டு வந்தால்..!

nathan

இது உங்களுக்கு தெரிந்தால் போதும்., உங்க கணவர் உங்களின் சமையலுக்கு அடிமை.!!

nathan

மாதவிடாயின் போது செய்யக்கூடிய 6 சிறந்த உடற்பயிற்சிகள்..!

nathan

பிரசவ வலி (Labour pain)

nathan