இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் நாம் அனைவரும் வேலை சுமையை அதிகம் சந்திக்கிறோம்.
இதனால் நகக்கு தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதலிருந்து நாம் விடபட என்ன வழி என்று பார்ப்போம்.
. உடல் வலியை போக்க கூடியதில் அரைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
. அரைக்கீரை சாப்பிடுவதால் நமக்கு ரத்தசோகை மற்றும் உடல்வலியை போக்குகிறது.
. மேலும் முடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
. இவற்றில் உள்ள இரும்பு சத்து ஹிமோகுளோபினரை அதிகரித்து நரம்புகளுக்கு பலம் தருகிறது.
. தினமும் காலை வேலையில் அரைகீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டால் ஆண்மை பெருகும், உடல் பலம் பெற்று ஆரோக்கியமாக வழலாம்.
. அரைகீரை சாப்பிடுவதால் மலசிக்கல் நீக்கும் ,குடலில் புண் வராமல் தடுக்கும்.
. அரைக்கீரையில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.
. இது வாதம், பித்தத்தை சமன்படுத்தும் தன்மை உடையது. மேலும் அரைகீரை விதையை பயன்படுத்தி தலைமுடி மிக ஆரோக்கியமாகவும் கருமையாகவும் வளர மருந்து தயாரிக்கலாம்.
. மேலும் இவை உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்.தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கு நல்ல தூக்கத்தை உண்டாக்கும்.
எனவே பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட அரைக்கீரை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி பயன்பெறுவோம்.
– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்