37
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

வெயிலாலோ மாசுக்களாலோ ஹார்மோன் குறைபாடுகளாலோ நம்முடைய முகம் கருத்துப்போவதுண்டு.

அப்படி கருத்துப் போன முகத்துடன் வெளியிடங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியுமா?

37

அதனால் உடனடியாக சிகப்பழகு பெற இனி பார்லரெல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்று தான் பேரிச்சை

சரி. பேரிச்சையை வைத்து எப்படி சிகப்பழகு பெறுவது? இதோ…

தேவையான பொருள்கள்

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1

உலர்ந்த திராட்சை பழம்-10

இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

 

Related posts

கண்களை அழகாக காட்ட

nathan

தெரிஞ்சிக்கங்க…வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்!!!

nathan

உங்களுக்காக இயற்கை வழிமுறை… சருமம், முகம் பொலிவுடன் திகழ வேண்டுமா!

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan

கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் ஜொலிக்க…

nathan

இந்த வெண்ணெய் உங்க சரும பிரச்சனைகளை நீக்கி….ராணி போல பிரகாசிக்க வைக்க உதவுமாம்…!

nathan

சருமப் பராமரிப்பைப் பற்றியும் அறிந்து கொள்வோம்…

sangika

மனோபாலாவின் மனைவி யார் என தெரியுமா?நீங்களே பாருங்களன்!!!

nathan