27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
04 186
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அடிக்கடி தலைவலி மண்டைய பொளக்குதா?… சூப்பர் டிப்ஸ்…

பருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மனஅழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி தலைவலிக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் அப்போதைக்கு வலி நிவாரணி அல்லது மாத்திரை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுகிறோம்.

ஆனால் செலவே இல்லாமல் வந்த தலைவலியை உடனடியாகப் போக்கும் வைத்திய முறையை நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.

அந்த இயற்கையான வழிமுறையை நாமும் பின்பற்றினால் அடிக்கடி தலைவலி வராமல் பார்த்துக் கொள்ள முடியும். வந்த தலைவலியையும் உடனடியாக சரிசெய்ய முடியும்.

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசித்து உள்ளிழுக்கவும் காற்றை வெளியிடவும் உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கும்போது, இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!04 186

Related posts

முதியோர் வெயில் காலத்தில் சிறுநீரக பிரச்சனையை தவிர்க்க

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் உசிலமரம்

nathan

கர்ப்பகாலத்தில் பயணம் செய்வது கருச்சிதைவை ஏற்படுத்துமா?

nathan

பிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உயிரை பறிக்கும் நிமோனியா!… கண்டறிவது எப்படி?

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தய டீ ….

sangika

கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?

nathan

நம்பிக்கை தான் வாழ்க்கை

nathan

உங்கள் நகங்களில் இப்படி தென்பட்டால் உயிருக்கே ஆபத்து!தெரிஞ்சிக்கங்க…

nathan