how to make coconut poli recipe
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இனிப்பு போளி செய்வது எப்படி?

தேவையானப்பொருட்கள்:

மைதா அல்லது கோதுமை மாவு – 2 கப்

தேங்காய்த்துருவல் – 1 கப்

வெல்லம் பொடித்தது – 1 கப்

சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

நெய் – 4 முதல் 5 டீஸ்பூன் வரை

நல்லெண்ணெய் – 3 முதல் 4 டீஸ்பூன் வரை

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணையைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.how to make coconut poli recipe

Related posts

மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan

அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்

nathan

காளானில் ஆயிரம் நன்மை!

nathan

முதல் முறை பெற்றோர் ஆக போறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

நீங்கள் அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா ?அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில் மிளகு நீர் பருகினால் இவ்வளவு நன்மைகளா?

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! முட்டையை இந்த உணவுகளுடன் தயவுசெய்து சாப்பிடாதீங்க!

nathan

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வெள்ளை வெங்காயம் !!

nathan