29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
ஆரோக்கிய உணவு

கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலை சட்னி
தேவையான பொருட்கள்:கறிவேப்பிலை – 100 கிராம்
பொட்டு கடலை – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 3
புளி – கொட்டைபாக்களவு
இஞ்சி – சிறுதுண்டு
உப்பு – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டிசெய்முறை :• ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் புளியை வதக்கி ப.மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலையும் இட்டு வதக்கவும்.

• ஆறிய பின் பொட்டுக்கடலை மற்றும் உப்பு கலந்து அரைத்து கொள்ளவும்.

• இந்த இட்லி, தோசை மற்றும் உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

• வாரம் இருமுறை இந்த சட்னி செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு, தலை முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக அமையும்.

Related posts

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்!

nathan

தேங்காயை அரைக்காமலேயே இலகுவாக‌ கெட்டியான‌ தேங்காய்ப்பால் எடுப்பது எப்படித் தெரியுமா!இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா மரணத்தில் இருந்து காக்கும் தோங்காய் பூ!

nathan

உங்களுக்கு தெரியுமா பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று?

nathan

சூப்பரா பலன் தரும் கிரீன் டீ !

nathan

whitening skin naturally- வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan

வயதாவதையும் தடுக்கும் சூப்பர் பழம்!!

nathan

வாந்தி, வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும் கிராம்பு

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan