உடலின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இதுதான் !
மருத்துவ குணம் வாய்ந்த முருங்கை இலைப் பொடி !
முருங்கை இலை அதீத மருத்துவ குணம் வாய்ந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
முருங்கை இலையில் உள்ள isothiocyanate என்ற வேதிப்பொருள் நீரிழிவு (சர்க்கரை) நோய்க்குப் பயன்தரும் உணவுப் பொருளாக அமைகிறது. அத்துடன், உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. (ஆதாரம் : Molecular nutrition 2015.Jun.59-1013-1024).
சாப்பிடும் முறை :
நிழலில் உலர்த்திய முருங்கை இலைப் பொடியை ஒரு நாளைக்கு ஏழு கிராம் வீதம் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 13.5மூ குறையும்.
முருங்கை இலையில் உள்ள chlorogenic acid என்ற வேதிப்பொருள், சாப்பிட்ட பின் இரத்தத்தில் உயரும் சர்க்கரையின் அளவை குறைத்துவிடும்.
ஒரு கிராம் முருங்கை இலையில் பார்வை இழப்பைத் தடுக்கும் வைட்டமின் ஏ, கேரட்டை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. உலர்ந்த முருங்கை இலையில் 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ உள்ளது.
ஒரு கிராம் உலர்ந்த முருங்கை இலையில், நான்கு முட்டைகள் மூலம் கிடைக்கும் புரதம் கிடைக்கிறது. முருங்கையில் கால்சியம் சத்து பாலைவிட அதிகம். பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தைவிட அதிகமாக உள்ளது.
இரத்த அழுத்த விகிதத்தைச் சரியாகப் பராமரிக்க உதவும் Quercetin என்ற வேதிப்பொருள், முருங்கை இலையில் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது
கர்ப்பிணிப் பெண்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் கறிவேப்பிலை, முருங்கை இலைப் பொடி தலா ஒரு சிட்டிகை அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து, அது அரை டம்ளராகக் குறையும்வரை அடுப்பில் சூடுபடுத்தி, வடிகட்டி குடிநீராகக் கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தொடர்ந்து குடித்து வந்தால், கால் வீக்கம் நன்கு குறைவதை உணரலாம்.
இப்படி ஏராளமான பயன்கள் கொண்ட முருங்கை மரத்தின் இலைகளை பதமான முறையில் நிழலில் காயவைத்து முருங்கை இலைப் பொடியாக தினமும் உட்கொள்ளும் வகையில் மிகவும் ருசியாக செய்து நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் விற்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு 2 சிட்டிகை உட்கொண்டு வந்தால் உடலின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி