OYonNkgWlarge sddbd 4575 Copy
மருத்துவ குறிப்பு

பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கா ? சாதாரண பழக்கம் என்று நினைக்க வேண்டாம் …….

நாம் உண்ணும் உணவுகளை இவை உட்கொண்டு, ஒட்டுண்ணிகளாக வளர்கின்றன
இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை அழிக்க ஆரம்பிக்கும்.

உடலில் இந்த புழுக்கள் இருந்தால் இருக்கும் அறிகுறிகள்.வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும், அது உங்களது குடற்சுவர்களை அழிக்க நேரிடும்..வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும்.


High angle view of young woman suffering from stomachache on sofa at home
தீர்வு..?
ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இந்த பிரச்சனை குறைவு.. நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தும், உங்களுக்கு இப்பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்

ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வளர்ந்து, உட்புற சுவரை அரிக்கும்.
கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தும்.
உங்களுக்கே தெரியாது, இதன் வளர்ச்சி.

மருத்துவரிடம் போனால் மட்டுமே தெரியும், நம் வயிற்றில் இவ்வளவு பெரிய புழுவா என்று எண்ண தோன்றும்.புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை இறுக்கமாக கடிக்கும் பழக்கம் உருவாகும்.

ஏனெனில் உடலில் இனபெருக்கம் அதிகரித்த புழுக்களின் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் மன அழுத்தமும் உண்டாகும்.அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களை இறுக்கமாக கடிக்கிறார்கள்..OYonNkgWlarge sddbd 4575 Copy

Related posts

சூப்பர் டிப்ஸ்! தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து..!

nathan

பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் 9 மாற்றங்கள்!

nathan

எல்லாத்தையும் பக்காவா நியாபகம் வச்சுக்க இப்டி பண்லாமே தெரியுமா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் 10 முக்கியப் பிரச்சனைகள்!!

nathan

குறும்பு செய்யும் பள்ளித்தோழர்களை சமாளிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன….?

nathan

வெரிகோஸ் வெயினால் ஏற்படும் பிரச்சினையை குறைக்கும் வழிகள்…!

nathan

பெண்களே! உங்க அந்தரங்க பகுதியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan