Dinesh Karthik Hindu Wedding 2 300x256 1
மருத்துவ குறிப்பு

இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீங்க தான் அதிர்ஷ்டசாலி

பாவிஷ்ய புராணம், குறிப்பிட்ட ஏழு அம்சங்கள் நிறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறது. அந்த அம்சங்கள் என்ன? உங்களுக்கு தெரியுமா?
Dinesh Karthik Hindu Wedding 2
பெண்களுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

ஒரு பெண்ணின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று புராணம் கூறுகிறது.

ஒரு ஆண் அல்லது பெண்ணின் நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று சாமுந்திரா சாஸ்திரம் கூறுகிறது.

பெண்ணின் சருமம் இயற்கையில் பொலிவாகவும், மென்மையாகவும் இருந்தால், அந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாம்.

ஆண் அல்லது பெண்ணிற்கு வாழ்க்கைத் துணையாக வருபவரின் பற்கள் வெண்மையாகவும், நல்ல வடிவிலும் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலியாம்.

ஒரு பெண் கூர்மையான மூக்கு, நீளமான காதுகள் மற்றும் வில் போன்ற புருவம் கொண்டிருந்தால், அந்த பெண் மிகவும் அதிர்ஷ்டசாலியாம். அப்படி உள்ள பெண்ணை திருமண
ஒரு பெண்ணின் பாதங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அவள் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலியாம்.
Bride unbuttoning her groom’s shirt
ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கைத் துணையாக வருபவர்களின் குரல் இனிமை மற்றும் மென்மையாக இருந்தால், அவர்கள் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அதிர்ஷ்டசாலியாம்.

Related posts

மூட்டுத் தேய்மானமா? இதோ தீர்வு

nathan

மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கும் கட்டுக்கொடி

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகும் நல்லெண்ணெய்

nathan

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்!

nathan

கொசுவை விரட்டும் போர்வை!

nathan

நாளைய வெற்றியை உறுதிபடுத்த நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்!!!

nathan

சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு

nathan

பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் வயிற்று கொழுப்பைக் கரைப்பதற்கான சில எளிய வழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan