25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
i love u
அழகு குறிப்புகள்ஆண்களுக்கு

ஆண் உடலில் கவர்ச்சியான பாகங்கள்னு பெண்கள் எதையெல்லாம் சொல்றாங்கன்னு தெரியுமா?…

ஆணுக்குப் பெண்ணுடல் மீதும் பெண்ணுக்கு ஆணுடல் மீதும் ஈர்ப்பு உண்டாவது இயற்கை. பொதுவாக ஆண்களுக்குப் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் பெண்களுக்கு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளின் மீதும் தான் அதிக அளவில் ஈர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த இடங்கள் மட்டுமல்லாது, இருவரது உடலிலும் இன்னும் என்னென்ன இடங்களின் மீது ஈர்ப்பும் கவனமும் அதிகமாக இருக்கிறது என ஆண்களிடமும் பெண்களிடமும் சர்வே எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த முடிவுகள் கீழே தரப்படுகின்றன.i love u

ஆணுடலில் கவர்ச்சியான இடங்கள் என பெண்கள் கூறுபவை

முகம் – 2 சதவீதம்

கால்கள் – 1 சதவீதம்

மார்புக்குக் கீழ் இடுப்புப்பகுதியின் v போன்ற அமைப்பு – 9 சதவீதம்

ABS – 13 சதவீதம்

மார்பு – 24 சதவீதம்

தலைமுடி – 22 சதவீதம்

புஜங்கள் (ஆர்ம்ஸ்) – 19 சதவீதம்

 

மற்றவை – 1 சதவீதம்
பெண்ணுடலில் கவர்ச்சியான இடங்கள் என ஆண்கள் கூறுபவை

இடுப்புப்பகுதி – 4 சதவீதம்

வயிறு மற்றும் இடுப்புப்பகுதி – 4 சதவீதம்

கண் – 1 சதவீதம்

முகம் – 46 சதவீதம்

மார்பு – 8 சதவீதம்

கால் – 9 சதவீதம்

தலைமுடி – 11 சதவீதம்

பிட்டம் – 18 சதவீதம்

Related posts

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

sangika

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

மூல நோய்க்கு தீர்வு காணும் துத்திக் கீரை! சூப்பர் டிப்ஸ்…

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்பார்ப்பது இத தாங்க…

nathan

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

sangika

முகத்தில் வடியும் எண்ணெய்யையும் குறைக்க!…

sangika

சிவப்பழகு ஸ்க்ரப்

nathan