அழகு குறிப்புகள்

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் மனைவியின் ரகசிய காதலன்!

யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும், இருவரும் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் தனஸ்ரீ தனது ரகசிய காதலன் என்று கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இந்த புகைப்படங்களில், அவர் தனது நாய் காபியுடன் இருக்கிறார். காபி என்ற நாய்க்கு சமீபத்தில் பிறந்தநாள்.

இந்த செல்லப்பிராணியை எனது ரகசிய காதலன் என்று அழைத்து, நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நீ எப்போதும் என் ரகசிய காதலனாக இருப்பாய் என்றும் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button