28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
08 1491636447
மருத்துவ குறிப்பு

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 10 கண்ணியமான மற்றும் நல்ல ஒழுக்க பண்புகள்!

பெண்கள் ஆண்களிடம் தாங்கள் அதிகம் எதிர்பார்ப்பவை என்றதும் சிக்ஸ் பேக், சிக்ஸ் டிஜிட் சேலரி என நினைத்துவிட வேண்டாம். இது அன்றாட வாழ்வில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் தான். அழகு, லுக், மேனரிசம், சமூக வலைதள பதிவு, சைட் என அனைத்தும் கலந்த ஒரு எதிர்பாராத எதிர்பார்ப்பு பட்டியலாக இருக்கிறது இந்த லிஸ்ட்.

08 14916364471 ஒரு தடவை உடுத்திய ஆடையை மறுமுறை துவைக்காமல் உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

2 சிகை அலங்காரத்தை காட்டிலும், அதிக அக்கறை உடை அலங்காரத்தில் காட்ட வேண்டும். அண்டர்கட், ஸ்டைலிஷ் பியர்ட் எல்லாம் வைத்து, அயர்ன் செய்யாத சட்டை உடுத்தினால் நல்லாவா இருக்கும் என கேள்வி கேட்கின்றனர் பெண்கள்.

3 டிஷர்ட், கேசுவல்ஸ் அணியும் ஆண்கள், அப்படியே வெள்ளை சட்டை அணியும் பழக்கத்தை பின்பற்றலாம். எப்போதும் வேண்டாம்.. அவ்வப்போது. வெள்ளை சட்டை தான் தமிழ் ஆண்களுக்கு அழகு என பாராட்டு தெரிவிக்கின்றனர்.

4 பொது இடங்களில் கண்ட இடங்களில் சொரிவது, மண்டையை சொரிவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

5 ஆண் மகனின் கம்பீரமே தலைநிமிர்ந்து நடப்பதில் தான் இருக்கிறது. இன்று பலரும் அதை ஸ்மார்ட் போன் அடிக்ஷன் காரணத்தால் தொலைத்துவிட்டார்கள்.

6 என்ன தான் மொபைல் போனில் வாட்ச் இருந்தாலும். கை கடிகாரம் கட்டுவது ஆண்களை இன்னும் ஸ்டைலாக காட்டும்.

08 14916365137 பெண்களை சைட் அடிக்க வேண்டாம் என கூறவில்லை. ஆனால், ஜொள்ளுவிட்டு உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ள வேண்டாம்.

08 14916365248 கேலி, கிண்டல் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மறுபுறம் சமூகம் சார்ந்த பார்வையும் அதிகம் இருக்க வேண்டும். அதை வெளிபடுத்தவும் வேண்டும்.

08 14916365359 சமூக தளங்களில் கெட்ட வார்த்தை பேசுவதை கெத்தாக நினைக்க வேண்டாம். இது உங்கள் தரத்தை தான் குறைக்கும்.

0 லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். எச்.1.பி விசா தான் வாழ்க்கை என்பதை மறந்து, விவசாயம் பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் தெரிந்துக் கொண்டால் நீங்கள் ஒரு சிறந்த இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா.

Related posts

உங்க விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இதை முயன்று பாருங்கள்…

nathan

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

nathan

கட்டாயம் புறக்கணிக்கக்கூடாத உயர் இரத்த அழுத்தத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் சாப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய உணவுகள்!

nathan

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்

nathan

குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் வர காரணம் – தடுக்கும் வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சூரிய ஒளி உடலுக்கு ஆரோக்கியமானது என்பதற்கான 6 காரணங்கள்!!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! கர்ப்பத்தால் ஏற்பட்ட ஸ்ட்ரெட்ச் மார்க்குளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

வீட்டுக்கு தேவை வெளிச்சம்

nathan