27.8 C
Chennai
Saturday, Mar 14, 2026
23 1503478893 3
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு வரும் உடலுறவு கனவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரியுமா?

கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வரும். கனவுகளில் பல விதங்கள் உண்டு. ஆண்களுக்கு உடலுறவு பற்றிய கனவுகள் வருவது போலவே பெண்களுக்கும் உடலுறவு பற்றிய கனவுகள் வருவது உண்டு. பெண்களில் 37% சதவீதம் பேருக்கு இது போன்ற உடலுறவு பற்றிய கனவுகள் அடிக்கடி வருகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது பற்றி இந்த பகுதியில் சில சுவாரசியமான விஷயங்களை காணலாம்.

பெண்களுக்கு எப்படி?
பெண்களுக்கு உடலுறவு கொள்வது போன்ற கனவுகள், பகல் அல்லது இரவு என எந்த உறக்க நேரத்திலும் வரலாம். ஆண்களுக்கு உடலுறவு பற்றிய கனவுகளால் விந்தணுக்கள் வெளியேறுவது போல பெண்களுக்கும் பெண்ணுறுப்புகள் ஈரப்பதமாகின்றன. இது சாதாரணமாக நிகழும் ஒரு விஷயம் தான்.

எப்படி நடக்கிறது ! தூக்க நேரத்தில் பெண்களுக்கு உடலுறவு ரீதியான தூண்டுதல்கள் உண்டாகின்றன. இது யோனி பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுறவு கொள்வது போன்ற ஒரு உணர்வை தருகின்றன. இது பெண்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும் கூட, இந்த கனவுகளை வேண்டி பெற முடியாது.

எது சார்ந்து இருக்கும்? இந்த கனவுகள் உடலுறவு சார்ந்தும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்த கனவின் போது பெண்களின் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இந்த கனவின் முடிவில் பலருக்கு விழிப்பு வந்துவிடும்.

எத்தனை முறை வரும்? இந்த உடலுறவு சார்ந்த கனவுகள் பெண்களுக்கு ஒரு வருடத்தில் பல முறைகள் வரலாம். அல்லது ஒரே இரவில் பல தடவைகள் கூட வரலாம்.

23 1503478893 3

Related posts

கர்ப்பிணிகள் இந்த வேலைகளை செய்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்…

nathan

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்!

nathan

பிரசவ கால வலி பிரச்சனையாகிவிட்டதா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ எளிய நிவாரணம்! மூச்சுக்குழாய் அழற்சிக்கான அற்புதமான சில இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

உங்களுக்கு மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட உதவும் அற்புதமான பழம் தெரியுமா..?

nathan

கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் தேவையா?

nathan

இளம் வயதில் தந்தையாகும் ஆண்களுக்கு நடுவயதில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்!!!

nathan

இதை படியுங்கள்! உடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில வினோதமான அறிகுறிகள்

nathan

மன அழுத்தம் போக்கும் ரெஃப்ளெக்ஸாலஜி!

nathan