24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
12 1491990484 1thingswifehidefromhusband
மருத்துவ குறிப்பு

கணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்!

உங்களுக்கு பிடிச்ச சட்டை ஏதாவது உங்க மனைவி கொடியில காயப்போட்டது பறந்து போயிடுச்சுன்னு சொல்லியிருந்தா. அந்த சட்டைய அவங்க அயன் பண்ணும் போது தீஞ்சுப் போக வெச்சுருப்பன்களோ-ங்கிற எண்ணம். இதப் படிச்ச பிறகு உங்களுக்கு வரலாம்.

ஏனெனில், இல்லறத்தில் தாங்கள் செய்யும் சின்ன, சின்ன தவறுகள், தங்கள் கணவனுக்கு பிடிக்காத விஷயங்கள் என எதையாவது செய்துவிட்ட அதை முழு சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போல மறைத்துவிடுவார்களாம் மனைவியர்.

12 1491990484 1thingswifehidefromhusband1 கணவனுக்கு பிடித்த சட்டை தங்கள் தவறால் நாசமாகிவிட்டால், அல்லது அவருக்கு பிடித்த பொருள் உடைந்து விட்டால் அது தொலைந்தது போல நாடகமாடி உண்மையை மறைத்துவிடுவார்களாம்.

12 1491990495 2thingswifehidefromhusband2 தங்கள் அம்மா வீட்டில் எதாவது தவறு அல்லது ஏடாகூடமான விஷயம் நடந்துவிட்டால் அதை மறைப்பார்கள். எங்கே கணவன் வீட்டில் குத்தி காமிப்பார்களோ அல்லது இதை வைத்து கேலி, கிண்டல் செய்வார்களோ என்பதற்காக இவற்றை மறைப்பார்களாம்

12 1491990505 3thingswifehidefromhusband3 தங்கள் அம்மா வீட்டில் எதாவது தவறு அல்லது ஏடாகூடமான விஷயம் நடந்துவிட்டால் அதை மறைப்பார்கள். எங்கே கணவன் வீட்டில் குத்தி காமிப்பார்களோ அல்லது இதை வைத்து கேலி, கிண்டல் செய்வார்களோ என்பதற்காக இவற்றை மறைப்பார்களாம்

12 1491990516 4thingswifehidefromhusband4 அதிக விலை கொடுத்து சேலை அல்லது ஏதேனும் பொருளை வாங்கிய பிறகு, அதை குறைந்த விலைக்கு தான் வாங்கினேன் என உண்மையை மறைப்பார்களாம்.

12 1491990526 5thingswifehidefromhusband5 இது போஸ்ட்பெயிட் மொபைல் பயன்படுத்துவர்களுக்கு மட்டும். ஆம், உங்கள் நம்பரில் இருந்து யாரிடமாவது அதிக நேரம் பேசி, பில் எகிறிவிட்டால் அதை மறைப்பார்களாம். (இப்பதான் ஜியோ வந்திடுச்சே பிரச்சனையே இல்ல.)

12 1491990536 6thingswifehidefromhusband6 அம்மா, அண்ணன், தம்பி என யாராவது வீட்டுக்கு வந்து காசு கொடுத்துவிட்டு சென்றால், அதை மறைத்து வைத்து விடுவார்களாம்.

12 1491990546 7thingswifehidefromhusband7 கணவனுக்கு பிடிக்காத தங்கள் தோழி, தோழர்களை, அல்லது அவரது உறவினர்களை பார்த்து, பேசி வந்தால், அதை கணவனிடம் இருந்து மறைத்துவிடுவார்களாம்.

12 1491990557 8thingswifehidefromhusband8 குழந்தைகள் செய்யும் தவறுகளை அப்பாவிடம் இருந்து திட்டு வாங்கமால் இருக்க மனைவி மறைப்பார்கள். அதிகமாக கணவன் குழந்தைகளை திட்டி அடித்துவிட்டால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆண்மையை அதிகரிக்கும் அம்மான் பச்சரிசி இலை.

nathan

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

nathan

உடலில் ஏற்படும் சூட்டை உடனடியாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!

nathan

கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என தெரியுமா?

nathan

ஒற்றைத் தலைவலிக்கும், சைனஸிற்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கட்டியோ கழலையோ காணப்பட்டால் கவனம்!

nathan

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சரில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி?

nathan

ஜாக்கிரதையா இருங்க… உங்களுக்கு இப்படி அடிக்கடி வருதா?… அப்போ அந்த நோயா இருக்கலாம்…

nathan