31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!
தேவைப்படும் பொருட்கள்:

முருங்கைப்பூ – 2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 2 தே.க
மஞ்சள் பொடி – ¼ தே.க அல்லது சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை மஞ்சள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் முருங்கைப்பூ, ¼ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வேகவைத்து இறக்கினால் சுவையான முருங்கைப்பூ பொரியல் தயார்.

Related posts

செட்டிநாடு பலாக்காய் கறி

nathan

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி

nathan

காளான் பொரியல்

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

பக்கோடா குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான நெய் சாதம்

nathan

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை

nathan

கீரை கூட்டு

nathan