இரவில் உறங்கும் போது, ஏற்படும் கடுமையான கால்வலி பிரச்சனையை போக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!
உறக்கத்தில் ஏற்படும் நரம்பியல் தொடர்பான கால்வலி பிரச்சனையை குணமாக்கும் இயற்கை முறையை பின்பற்ற ஒரு புதிய குளியல் சோப்பு வேண்டும்.
ஆனால் அப்படி பயன்படுத்தும் அந்த சோப்பு மிகுந்த நறுமணத்துடன் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.
சோப்பை எப்படி பயன்படுத்த வேண்டும்?
இரவில் படுக்கும் போது, சோப்பை பெட் சீட்டிற்கு அடியில் வைக்க வேண்டும். சில நாட்கள் கழித்து, இந்த சோப்பை வெளியே எடுத்து, கத்தியால் கீறி விட்டு, மீண்டும் அதை பெட் சீட்டிற்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
இந்த முறையை செய்வதால், சோப்புக்களில் இருந்து வெளிவரும் குறிப்பிட்ட அயனிகள், அந்த கால் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கொடுத்து, நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக நம்புகின்றனர்.
சோப்பை பயன்படுத்தும் இந்த முறைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை எனினும் இந்த முறையால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று கூறுகின்றனர்.