24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
Baking Soda Sports Drink
எடை குறைய

கை, உதடு, வயிறி மற்றும் பின்பகுதி கொழுப்பை குறைப்பதற்கு எப்படி பேக்கிங் சோடா உதவுகிறது

பேக்கிங் சோடா என்பது எடை இழக்க உதவும் அற்புதமான வெள்ளை தூளாகும் உங்களுடைய  கூடுதல் கொழுப்பு அழிப்பதற்கு பல்வேறு வழிகளில் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறு,, பச்சை தேநீர் மற்றும் ஆப்பிள் வினிகர் ஆகியவற்றை கலந்து விளையாட்டுப் பானத்தை தயாரிக்க பயன்படுத்தலாம்

நீங்கள் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த ஸ்ட்ராபெரி பானத்தைத் தயாரிக்கலாம்  உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைப்பதைவிட, பேக்கிங் சோடாவைப் பயன்னடுத்தி எடையை இலகுவாகக் குறைக்கலாம்.

கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலுமுள்ள சமையல் அறைகளில் பேக்கிங் சோடா கிடைக்கின்றது . இதனைப் பயன்படுத்தி எடையைக் குறைக்கலாம்

Baking Soda Sports Drink

ஆம், கொழுப்பைக்குறைப்பதற்கு பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம்,இது நெஞசெரிவைக் குறைக்கும் , வயிற்றில் ஏற்படும் கழறுபடிகளைக் குறைக்க்ம்,, அதிகமாக சுரக்கும் வயிற்று அமிலங்களை நடுநிலைப்படுத்தும் .

1  . பேக்கிங் சோடா எளிதில் கிடைக்கிறது மற்றும் பல வழிகளில் இதனைப் பயன்படுத்த முடியும்

சிறுநீரகம் அல்லது சிறுநீரகம் சார்ந்த நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய சம்பந்தமான நோய்கள் அல்லது நீரிழிவு அல்லது நாட்பட்ட நோய்கள் ஆகியவற்றால் பாதிப்புள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுப் பயன்படுத்தல் வேண்டும் என்று  ஆலோசனை கூறுகின்றோம்.

நீங்கள் வெற்று வயிற்றில் பேக்கிங் சோடா குடிக்கலாம் ( உடலில் பிரச்சனைகள் தோன்றுமாயின் உடன் நிறுத்தவும்!).

கார்பனீரொட்சைட்டு வாயு முழுமையடையும் போது செரிமான உறுப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதால் சாப்பாட்டுக்குப் பிறகு பேக்கிங் சோடா பயன்னடுத்து வதை தவிர்த்துக் கொள்ளவும்

2

இப்போது, 5 வழிகள் பேக்கிங் சோடா எப்படி  எடை இழக்க உதவுகிறது என்பதைக் கவனிப்போமாக ::

  1. . பேக்கிங் சோடா விளையாட்டுப் பானம்

நீங்கள் பயன்படுத்தும் விளையாட்டுப்பானங்கள்  நல்லதைவிட தீய தையே அதிகம் ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியாக இவ்வகையான பானங்கள் பாவிக்கும்போது அவை 2ம் வகை நீரிழிவுநோயை ஏற்படுத்துகின்றன.

 

  1. பேக்கிங் சோடாவைப் பயன்படுத்த் தொடங்குவது நல்ல பலனைக் கொண்டுவரும். . பேக்கிங் சோடாவை உங்கள் விளையாற்குப் பயன்படுத்தும் பானமாக மாற்றும்போது அது உங்கள் உடற்பயிற்சி செயற்திறனை அதிகரிக்கும்.

 

3 அதிக கழைப்புள்ள பயிற்சிகளைச் செய்யும்போது  பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவதான் நல்ல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்

4.இதனை எவ்வாறு  தயாரிக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்துவோம்.

 

தேவையான பொருள்கள்

5   குவளை (cup) தேங்காய் நீர்

1/4 குவளை (cup) தேன்

1/2 குவளை (cup) எலுமிச்சைச் சாறு

1/2 மேசைக்கரண்டி உப்பு

1/4 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்.

தேங்காய் தண்ணீரை குறைந்தளவு வெப்பத்தில்  சூடாக்கவும், அதில் பேக்கிங் சோடா கலக்கவும், முற்றும் முழுவதும் கரையும்வரை கலக்கவும்.மிகுதியான மூப்பொருட்களை தேங்கள் நீருடன் கலக்கவும், கலந்தபின்னு போத்தலில் அடைத்துவைக்கவும்.

 

  1. எலுமிச்சை சாற்றுடன் பேக்கிங் சோடா கலந்த பானம்

. எலுமிச்சைச் சாறு வளர்சி மாற்றத்தை மேம்படுத்துவதற்கான நல்ல வழி.

. எலுமிச்சை பழச்சாற்றுடன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீருடன்கலந்து குடிப்பதால் எடைகுறைவடையும்.

இதனை எவ்வாறு  தயாரிக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்துவோம்

தேவையான பொருள்கள்

 

1 தேசிக்காய்

1  கிளாஸ் தண்ணீர்

1/2 மேசைக்கரண்டி பேக்கிங் சோடா

எலுமிச்சை சாறு எடுத்து அதை ஒரு கண்ணாடி குவளையில் எடுத்துக் கொள்ளவும் பின் அதனுடன் தண்ணீர் சேர்க்கவும். பின்பு அதற்குள் பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும் . ஒவ்வொருநாள்  காலையிலும் இந்த கலவையை குடிப்பது எடை குறைப்பதற்கு  உதவும்.

 

 

 

  1. பச்சை தேயிலையுடன் பேக்கிங் சோடா கலந்த  பானம்

ஒரு தேநீர், பல நன்மைகள். பச்சை தேயிலை ஆரோக்கிய நன்மைகள் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.,இதனைப் பருகுவதால்  உங்கள் மூளை செயல்பாடு, மற்றும் 2ம்  வகை நீரிழிவு நோய்க்கான கட்டுப்பாடு, , பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அத்துடன்  முக்கியமாக கொழுப்புகளை எரித்தல்போன்ற நன்மைகளைச் செய்கின்றது. இதனால் எடை குறைவடைவதற்கு உதவுகின்றது.

இதனை எவ்வாறு  தயாரிக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்துவோம்

தேவையான பொருள்கள்

1 கண்ணாடிக்குவளை (கிளாஸ் )நீர்

பச்சைத் தேயிலை சிறிதளவு

¼  மேசைக்கரண்டி பேக்கிங் சோடா

ஒரு கிளாஸ் தண்ணீருக்குள் பச்சை தேயிலை சேர்ப்பதன் மூலம் பச்சைத் தேயிலை குடிபானம்  தயாரிக்கவும்.இதற்குள் பேக்கிங் சோடாவை விட்டுக் கலக்கவும். தேயிலை வடியைப் பயன்படுத்தி வடிகட்டியபின்பு குடிப்பதற்குப் பயன்படுத்தலாம்

  1. . ஸ்ட்ராபெரி கலந்த பேக்கிங் சோடா பானம்

46 calories.9 ஆரோக்கியமான பானங்கள் மிகவும் சுவையாக இருக்கும்! நீங்கள் ஒரு ஸ்ட்ராபெரி கலவைக்குள்  பேக்கிங் சோடாவை சேர்க்கலாம். இதனைப் பருகுவதன்மூலம்  கொழுப்பு கரைக்கலாம். ஸ்ட்ராபெர்ரிஸ் உங்கள் உடலின் வளர்சதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, மேலும் அது உங்கள் பசியின்மையை குறைக்கின்றது.

1 கப் மட்டுமே நல்ல ஸ்ட்ராபெரி பானத்தில் (144 கிராம்) 46 கலோரிகளைக் கொண்டுள்ளது.

இதனை எவ்வாறு  தயாரிக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்துவோம்

தேவையான பொருள்கள்

 

1 குவளை (cup)ஸ்ரேபெரி

2 குவளை (cup)நீர்

1-2 தேசிக்காய்

புதிய புதினா இலைகள்

½ மேசைக்கரண்டி பேக்கிங் சோடா

ஒவ்வொரு கலவையிலும் இந்த கலவையை மிக்சியிலிட்டு அரைத்து எடுக்கவும்இதனை  தினமும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது குடிக்க வேண்டும். நீங்கள் புத்துணர்ச்சியூட்டுவதற்காக ஐஸ்கலந்து பருகலாம்

 

  1. ஆப்பிள் வினிகருடன் பேக்கிங் சோடா கலந்த பானம்

 

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றின் கலவை உடலுக்கு  மிகவும் நல்லது. இதில்  கலோரி குறைவாக உள்ளது, அது உங்கள் பசியை குறைக்க  உதவுகிறது. இது உங்கள் வளர்சதை வளர்ச்சியை குறைக்கும், செரிமானத்தை குறைத்து, கூடுதல் கலோரிகளை உறிஞ்சாமல் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இதனை எவ்வாறு  தயாரிக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்துவோம்

தேவையான பொருள்கள்

 

2 மேசைக்கரண்டி ஆப்பிள் வினிகர்

1 கிளாஸ் நீர்

½ மேசைக்கரண்டி பேக்கிங் சோடா  

அனைத்து பொருட்களையும் ஒழுங்காக கலந்து, ஒவ்வொருநாள்  காலையிலும் குடிக்க வேண்டும். காலை உணவுக்கு 20-30 நிமிடங்களுக்கு முன்பாக   குடிக்க வேண்டும்

Related posts

எடை குறைய சில சுவையான உணவுகள்

nathan

எச்சரிக்கை சில மருந்துகள் உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்

nathan

உடல் எடை குறைக்கனுமா? இதோ கவர்ச்சி அழகி கிம் கர்தாஷியனின் புரோட்டீன் டயட்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் பருமன் குறைக்கும் பாட்டி வைத்தியம் !!

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் weight loss tips in tamil

nathan

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்…

nathan

இவ்வளவு எளிதாக எடையைக் குறைக்க முடியும்…..

sangika

கிரீன் டீ குடித்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்திடலாம் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

உங்களுக்கான தீர்வு விரைவில் உடல் எடை குறைக்க??

nathan