27.5 C
Chennai
Wednesday, Mar 11, 2026
briTinfirstpergantMAN web1
மருத்துவ குறிப்பு

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

இங்கிலாந்தில் உள்ள குலுஸ்டார் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர், மற்ற பெண்களை விட தான் சற்று வித்தியாசமாக இருப்பதாக கருதினார். இதற்கான சிகிச்சை மேற்கொண்ட பொழுது அவரின் உடலில் குரோமோசோம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.


இதனால் மன வருத்தம் அடைந்த அவர், ஆணாக மாற முடிவெடுத்த அதற்குரிய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு, முழுவதும் ஆணாக மாறினார். ஆனால், கருப்பையை மட்டும் அகற்றாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதின் காரணமாக, மருத்தவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

விந்து கொடை மூலம் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி விந்து தானமாக கொடுப்பவரின் மூலம் அவர் செயற்கை முறையில் கருவுற்றார். இந்நிலையில் இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.briTinfirstpergantMAN web1

Related posts

உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

கேன்சரை எதிர்த்து போராடும் இஞ்சி

nathan

பெண் கருவுறா மைக்கு தடையாக இருக்கும் எட்டு விஷயங்கள்?

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சர் ஏன் வருகிறது? தடுக்க என்ன வழி?

nathan

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் செய்ய கூடியவை… செய்ய கூடாதவை

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வீட்டு வைத்தியம் …!

nathan