தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தாள், அதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் பெறலாம்,
தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கோடையில் அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் அரிப்புகள் மற்றும் சருமப் பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.Woman with a pink breast cancer awareness ribbon
தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து, ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கிறது.
தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. எனவே இது உடலின் ரத்தோட்டத்தை சீராக்கி, மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, ஆஸ்துமா பிரச்சனை வராமல் தடுக்கிறது.

Related posts
Click to comment