28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
plastic 14307
ஆரோக்கிய உணவு

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் பிளாஸ்டிக் சர்க்கரை!

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் தற்போது, பிளாஸ்டிக் சர்க்கரையும் சேர்ந்துவிட்டது. மக்களுக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு மேற்குவங்கம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள சந்தையில், பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளதாக ஒரு செய்தி பரவியது.

plastic sugar

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், தெலுங்கானாவில் பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை அந்த மாநில உணவுப்பொருள் அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாநில அரசும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தத்தொடங்கின. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Plastic sugar being sold in Bengaluru markets, creating panic among the residents who are now exercising caution while buying the commodity. pic.twitter.com/8b5Leb2LdI

– ANI (@ANI_news) June 7, 2017

பிளாஸ்டிக் அரிசி பீதி கொஞ்சம் ஓய்ந்த நிலையில், பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஒரு சில கடைகளில், பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனைக்கு வந்துள்ளதாக ஆதாரங்களுடன் சிலர் சமூகவலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து, பெங்களூரு உணவுத்துறை அமைச்சகம் இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.plastic 14307

Related posts

உங்களுக்கு தெரியுமா கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்

nathan

ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி

nathan

உடனடி ஆற்றலை கொடுக்கும் சில ‘சூப்பர்’ உணவுகள் இதோ!

nathan

உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடிய பேரீச்சை !….

sangika

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan

எலுமிச்சை ஜூஸில் பப்பாளி விதையை கலந்து குடித்தால் இந்த நோய்கள் எல்லாம் குணமாகும்.சூப்பர் டிப்ஸ்..

nathan

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

nathan

தெரிஞ்சிக்கங்க…பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகள் என்ன?

nathan