31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

விளாம்பழ அல்வா

என்னென்ன தேவை?

விளாம்பழ கூழ் – 1 கப் (மிக்சியில் நன்கு அரைத்த விழுது),
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
ரவை – 3/4 கப்,
நெய் – 1 கப்,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 10,
சர்க்கரை – 2 கப்.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய் விட்டு ரவையை வாசம் வரும்வரை வறுத்து மிக்சியில் பொடிக்கவும். இத்துடன் விளாம்பழ கூழ், சர்க்கரை, தேங்காய்த் துருவல் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறி அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது நெய் ஊற்றி, வறுத்து பொடித்த முந்திரி தூவி இறக்கிப் பரிமாறவும்.

Related posts

கோவா- கேரட் அல்வா

nathan

சுவையான சாக்லெட் புடிங்

nathan

பால் பணியாரம்

nathan

தேங்காய் பாயாசம்

nathan

தேன்குழல் – ஜாங்கிரி

nathan

கேரட் பாயாசம்

nathan

ரவா கேசரி

nathan

மைதா மில்க் பர்பி

nathan

ரசகுல்லா

nathan