TluLLck
இனிப்பு வகைகள்

விளாம்பழ அல்வா

என்னென்ன தேவை?

விளாம்பழ கூழ் – 1 கப் (மிக்சியில் நன்கு அரைத்த விழுது),
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
ரவை – 3/4 கப்,
நெய் – 1 கப்,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 10,
சர்க்கரை – 2 கப்.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய் விட்டு ரவையை வாசம் வரும்வரை வறுத்து மிக்சியில் பொடிக்கவும். இத்துடன் விளாம்பழ கூழ், சர்க்கரை, தேங்காய்த் துருவல் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறி அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது நெய் ஊற்றி, வறுத்து பொடித்த முந்திரி தூவி இறக்கிப் பரிமாறவும்.TluLLck

Related posts

கோதுமை அல்வா

nathan

பால் பணியாரம்

nathan

மைசூர் பாகு செய்ய.!!

nathan

தீபாவளி ரெசிபி வேர்க்கடலை லட்டு

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

தெரளி கொழுக்கட்டை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

குறைவில்லாச் சுவையில் குடைமிளகாய் அல்வா!

nathan

இனிப்பான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி

nathan