29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
சிற்றுண்டி வகைகள்

ஸ்வீட் கார்ன் சௌடர்

என்னென்ன தேவை?

ஸ்வீட் கார்ன் – 1
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பால் – 3 கப்
உப்பு – சிறிது
மிளகு – சிறிது

எப்படிச் செய்வது?

தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகி வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி சிறிது உப்பு, மிளகு தூள் தூவி பால் ஊற்றி நன்றாக வேகும் வரை சமைக்கவும். ஸ்வீட் கார்ன் சௌடர் ரெடி.

Related posts

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

nathan

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான கோதுமை பாஸ்தா

nathan

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை

nathan

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

nathan

பன்னீர் போண்டா

nathan

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

nathan