26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1
மருத்துவ குறிப்பு

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

  14

தினமும்தண்ணீருடன்சிறிதுசீரகத்தைப்போட்டுநன்குகொதிக்கவைத்துசீரகக்குடிநீர்தயார்செய்துவைத்துக்கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போதுபருகிவர, எந்தவிதஅஜீரணக்கோளாறுகளும்வராது. நீர்மூலம்பரவும்நோய்களைத்தடுக்கலாம். பசிருசியைத்தூண்டும்தன்மையும்ஆகும்இந்தச்சீரகநீர். * சிறிதுசீரகத்தைமென்றுதின்றுஒருடம்ளர்குளிர்ந்தநீரைக்குடித்தால்தலைச்சுற்றுகுணமாகும்.
*
மோருடன்சீரகம், இஞ்சி, சிறிதுஉப்புசேர்த்துப்பருகினால்வாயுத்தொல்லநீங்கும்.
*
சீரகத்தைஇஞ்சி, எலுமிச்சம்பழச்சாறில்கலந்துஒருநாள்ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம்இருவேளைவீதம்மூன்றுநாட்கள்சாப்பிட்டுவர, பித்தம்மொத்தமாகக்குணமாகும்.
*
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலிஆகியவற்றைப்பொடித்தேனில்கலந்துசாப்பிட்டால்எல்லாஉடல்உள்உறுப்புகளையும்சீராகஇயங்கச்செய்வதோடு, கோளாறுஏற்படாதுதடுக்கும். எனவே, வாரம்ஒருமுறதடுப்புமுறையாகக்கூட(Prophylactive) இதைச்சாப்பிடலாம்.
*
உடலுக்குகுளிர்ச்சியும், தேகத்தைப்பளபளப்பாகவைக்கும்ஆற்றலும்சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம்உணவில்சீரகத்தைஏதாவதுஒருவழியில்சேர்த்துக்கொள்வோம்.
*
திராட்சைப்பழச்சாறுடன், சிறிதுசீரகத்தைப்பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலைஇரத்தஅழுத்தநோய்குணமாகும். மத்தியதரஇரத்தஅழுத்தநோய்இருப்பவர்களுக்கு, மேலும்இரத்தஅழுத்தம்அதிகரிக்காதுதடுக்கும்.
*
சிறிதுசீரகம், நல்லமிளகுபொடித்துஎண்ணெயிலிட்டுக்காய்ச்சி, அந்தஎண்ணெயத்தலையில்தேய்த்துக்குளித்தால், கண்எரிச்சல், கண்ணிலிருந்துநீர்வடிதல்நீங்கும்.
*
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம்சேர்த்துகஷாயம்செய்துஅத்துடன்கருப்பட்டிபொடித்திட்டுசாப்பிட்டால், மனஅழுத்தம்மாறும். ஆரம்பநிலமனநோய்குணமாகும்.
*
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தைஇவ்வைந்தையும்சேர்த்துத்தூளாக்கிவைத்துக்கொள்ளவும். இதில்இரண்டுசிட்டிகைவீதம், தினம்இரண்டுவேளையாகசாப்பிட்டால், உடல்அசதிநீங்கி, புத்துணர்ச்சிஏற்படும்.
*
சீரகத்தைலேசாகவறுத்து, அத்துடன்கருப்பட்டிசேர்த்துச்சாப்பிட்டுவர, நரம்புகள்வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சிகுணமாகும்.
*
சிறிதுசீரகத்துடன், இரண்டுவெற்றிலை, நான்குநல்லமிளகுசேர்த்துமென்றுதின்று, ஒருடம்ளர்குளிர்ந்தநீர்பருகினால், வயிற்றுப்பொருமல்வற்றி, நலம்பயக்கும்.
*
சீரகத்துடன், மூன்றுபற்கள்பூண்டுவைத்துமைய்யஅரைத்து, எலுமிச்சைசாறில்கலந்துகுடித்தால், குடல்கோளாறுகள்குணமாகும்.
*
ஓமத்துடன்சிறிதுசீரகம்இட்டுகஷாயம்செய்து, சாப்பிட்டால், அதிகபேதிபோக்குநிற்கும்.
*
பெண்களுக்குஏற்படும்வெள்ளைப்படுதல்நோய்க்கு, சிறிதுசீரகத்துடன்சின்னவெங்காயம்வைத்துமைய்யஅரைத்து, பசும்பாலில்கலந்துகுடித்துவர, நல்லபலன்கிடக்கும்.
*
சிறிதுசீரகத்துடன், கீழாநெல்லிவைத்துஅரைத்து, எலுமிச்சைசாறில்சேர்ததுப்பருகிவர, கல்லீரல்கோளாறுகுணமாகும்.
*
சீரகத்தைதேயிலைத்தூளுடன்சேர்ததுகஷாயம்செய்துகுடித்தால்சீதபேதிகுணமாகும்.
*
கொஞ்சம்சீரகமும், திப்பிலியும்சேர்த்துப்பொடித்தேனில்குழைத்துசாப்பிட்டால், தொடர்விக்கல்விலகும்.
*
மஞ்சள்வாழைப்பழத்துடன், சிறிதுசீரகம்சேர்த்துச்சாப்பிட்டுவந்தால்உடல்எடைகுறையும். நாம்சமையலறையில்ஒருமருத்துவமனையைவைத்துக்கொண்டுநாம்ஏன்வீட்டைவிட்டுதொலைதூரத்தில்இருக்கும்மருத்துவமனைக்குசெல்கிறோம்என்றுதான்தெரியவில்லை.
சீரகம்நமக்குஎளிதாககிடைக்கக்கூடியபொருள். வாழைப்பழம், எந்தபருவகாலத்திலும்கிடைக்கக்கூடியஎளியபழம்.
இந்தஇரண்டையும்கலந்துசாப்பிட்டால், என்னமாதிரியானநோய்குணமாகும்என்பதைதெரிந்துகொள்ளுங்கள்.
மஞ்சள்வாழைப்பழத்தின்மேல்தோலைஉரித்துஅப்பழத்துடன்கொஞ்சம்சீரகத்தைசேர்த்துநன்றாகபிசைந்துகாலைவெறும்வயிற்றில்சாப்பிட்டால்ரத்தமூலம்முற்றிலும்குணமாகும்.
மேலும்உடலில்இருக்கும்தேவையற்றகெட்டகொழுப்புக்கள்கரைந்துஉடல்எடைகுறைந்துஆரோக்கியம்மேலோங்கும்.

Related posts

மார்பில் சுரக்கும் மாமருந்து!

nathan

உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா???

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி – இயற்கை மருத்துவம்!

nathan

Sinus – சைனஸ்

nathan

சர்க்கரை நோய் A to Z

nathan

உங்களுக்கு தெரியுமா கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிகாலை எழுந்ததும் வாயில் இந்த எண்ணெயை விட்டு கொப்பளித்தால் என்ன நடக்கும்?

nathan

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan

பெண்களுக்கு தங்கக்கூண்டு தேவையில்லை.. பலமான சிறகுகள்தான் தேவை..

nathan