29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
bjzVh4G
இனிப்பு வகைகள்

கருப்பட்டி நெய்யப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 500 கிராம்,
பொடித்த வெல்லம் – 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
வாழைப்பழம் – ஒன்று,
கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் – தலா அரை கப்

எப்படிச் செய்வது?

பச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உதிரும் பதத்திற்கு அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்க்கவும். இந்தக் கலவையை பணியாரச் சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், மாவை ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும்.bjzVh4G

Related posts

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

ரவை அல்வா

nathan

ஓமானி அல்வா

nathan

கடலை உருண்டை

nathan

பலாப்பழ அல்வா

nathan

உருளை குயிக் ஸ்பைசி காரப் பணியாரம்

nathan

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

கேரட் போண்டா

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்

nathan