28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
17 1453005254 3isthreadmillharmfulfortheknees
ஆரோக்கிய உணவு

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

நம்முடைய எலும்புகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தான் நம்முடைய மூட்டுக்களும். மூட்டுக்களுக்கு வலிமை தரக்கூடியது, சைனோவியல் (synovial fluid) திரவம். போதுமான ஊட்டச்சத்து,

உடற்பயிற்சி இல்லாதது, முதுமை போன்ற பல காரணங்களால், இந்த திரவம் சுரப்பது குறையும். மூட்டுக்களை வலுவூட்ட, தினமும் உணவில் ஆரஞ்சு, மஞ்சள், வால்நட் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சில் உள்ள, ‘நோபிலேடின்’ வலியைக் குறைக்க உதவும்.
மஞ்சளில் இருக்கும், ‘குர்குமின்’ வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலம், மூட்டுக்களின் இயல்பான அசைவிற்கு உதவி செய்கிறது.17 1453005254 3isthreadmillharmfulfortheknees

Related posts

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பன்னீர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

nathan

ஜாக்கிரதை! உங்கள் குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனி அதிகமாக கொடுக்கிறீர்களா?…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan

உங்க உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மாதம் ஒருமுறை இந்த ஜூஸை குடித்தால் போதும்!

nathan

உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அதிகம் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் உடலை உஷ்ணமாக்கும்!

nathan

சுவையான சிக்கன் மசாலா ரைஸ்

nathan

சுவையான அரைக்கீரை பொரியல்

nathan

தெரிஞ்சிக்கங்க…கோதுமையை முளைக்கட்ட வைத்து இப்படி சாப்பிட்டு பாருங்க… இந்த நோய் எல்லாம் கிட்டயே வராது

nathan