28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
மருத்துவ குறிப்பு

வயாகரா பற்றி தெரியாத சில ரகசியங்கள்

வயாகரா குறித்து பலருக்கும் தெரியாத சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு, ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கும்.

வயாகரா பற்றி தெரியாத சில ரகசியங்கள்
வயாகரா என்றதும் பலரது நினைவிற்கு வருவது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தான். ஆனால் இந்த சிறிய மாத்திரை பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மட்டுமின்றி, வேறுபல நன்மைகளையும் அளிக்கும் என்பது தெரியுமா?

வயாகரா குறித்து பலருக்கும் தெரியாத சில உண்மைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு, ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கும்.

பலரும் வயாகரா மாத்திரையை எடுத்த உடனேயே, அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் வயாகரா மாத்திரையை எடுத்து 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் கழித்து தான், அது அதன் வேலையையே காண்பிக்கும்.

வயாகரா பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வயாகராவின் உண்மையான செயல்பாடு, ஆண்களுக்கு இருக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கி, உடலுறவில் ஈடுபடும் போது நீண்ட நேரம் இன்பத்தைக் காண உதவும்.

201704211346100672 need to know about viagra. L styvpf

வயாகரா உலகில் உள்ள கள்ள போதை மருந்துகளுள் ஒன்று மற்றும் உண்மையான வயாகராவைப் பெறுவது என்பது மிகவும் கடினம். வயாகரா ஆண்களுக்கானது மட்டுமல்ல, பெண்களும் பயன்படுத்தலாம். அதுவும் மிகவும் கடுமையான மாதவிடாய் வலியின் போது, இந்த வயாகராவை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

வயாகரா தீவிரமாக உள்ள நுரையீரல் தமனி அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதோடு, இது குறைவான அளவில் ஆக்ஸிஜன் இருந்தாலும், உடலின் செயல்பாடு சிறப்பாக இருக்கச் செய்யும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையில் வயாகராவை எடுப்பதால், வயிற்றில் எடை குறைவில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வயாகரா மாத்திரை எப்போதும் பாலுணர்ச்சியை உருவாக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யாது. உண்மையில் இந்த மாத்திரையை எடுத்தவர்கள், மாத்திரை வேலை செய்வதற்கு முன்பே பாலுணர்ச்சி தூண்டப்பட்டவராக இருப்பார்.

Related posts

உங்க விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இதை முயன்று பாருங்கள்…

nathan

ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

nathan

மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்

nathan

செரிமானம் மற்றும் வாயு தொல்லை பிரச்சனையா..?

nathan

பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம்….

sangika

மருத்துவர் கூறும் தகவல்கள் – ‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தைரொய்ட் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா……

nathan

கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan