25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
ஆரோக்கிய உணவு

வாழைத்தண்டு மோர்–அல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்!

 

p44c

தேவையானவை: புளிக்காத மோர் – ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு – கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – ருசிக்கேற்ப, பூண்டு – பாதி, சின்ன வெங்காயம் – 1.

செய்முறை: எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.

குறிப்பு: பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.

Related posts

உங்களுக்கு எலுமிச்சை சாற்று நீரை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா?

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

nathan

மூளைக்குப் பலம் தரும் தாமரை!

nathan

சோள ரொட்டி

nathan

அடிவயிற்று கொழுப்பை கரைத்து விரட்டும் ஒரு துளி சாறு….பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

வெயில் காலத்துல நீங்க தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பரா பலன் தரும் கிரீன் டீ !

nathan