25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
Photosamaiyal232
சிற்றுண்டி வகைகள்

வரகரிசி முறுக்கு செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

வரகரிசி மாவு – ஒரு கப்

பச்சரிசி மாவு – அரை கப்

பொட்டுக்கடலை மாவு, கறுப்பு எள் – தலா 2 டீஸ்பூன்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வரகரிசி மாவு, பச்சரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, லேசாக வறுத்த கறுப்பு எள், உப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய், உருக்கிய வெண்ணெய் மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து சரியான பதத்தில் பிசையுங்கள். பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். வெண்ணெய் அதிகமாகச் சேர்த்தால் முறுக்கு நீளமாக வராமல் உடைந்துவிடும். அதனால் அளவோடு சேருங்கள்.Photo+samaiyal+232

Related posts

காண்ட்வி

nathan

சுவையான பன்னீர் பிரட் பால்ஸ்

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேரட் கேக்

nathan

வெல்ல தேங்காய்ப்பால்

nathan

பால் அப்பம்

nathan

பிரெட் க்ராப்

nathan

தஹி பப்டி சாட்

nathan

மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி

nathan