25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kozhukattai 2998655f
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு ஒரு கப்

பாசிப் பருப்பு ஒரு கைப்பிடி

தேங்காய்த் துருவல் கால் கப்

நாட்டுச் சர்க்கரை கால் கப்

ஏலக்காய் 2

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வேகவைத்து எடுத்துவையுங்கள். கேழ்வரகு மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள். அதனுடன் வேகவைத்த பாசிப் பருப்பு, தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுங்கள்.kozhukattai 2998655f

Related posts

சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி

nathan

முந்திரி வடை

nathan

பீட்ரூட் சப்பாத்தி

nathan

தேங்காய்-ரவா புட்டு

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

சிக்கன் மோஜோ பர்கர்

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan